எங்களின் புதிய ஸ்ப்ரெட் தள்ளுபடித் திட்டம் என்பது, Markets.com ஐத் தேர்ந்தெடுப்பதற்காக உங்களுக்கு ரிவார்டு அளிக்கும் மற்றொரு திட்டமாகும்.
ஒவ்வொரு வாரமும் உங்கள் வர்த்தகங்கள் மூலம் உருவாக்கப்படும் ஸ்ப்ரெட்களுக்கு நீங்கள் இப்போது தள்ளுபடியை நேரடியாக உங்கள் Markets.com கணக்கில் பணமாகப் பெறலாம்.
பிரத்தியேக தரவு, உள்ளார்ந்த பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட வர்த்தக தயாரிப்புகள் போன்ற Markets.com தளத்தின் ஒரு பகுதியாக நீங்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் அனைத்து சிறந்த அம்சங்களுடன் இதுவும் கூடுதலாக உங்களுக்கு உள்ளது.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு வர்த்தகமும் ஒரு ஸ்ப்ரெட்டை உருவாக்குகிறது, நீங்கள் எந்த நிதிசார் கருவிகளை வர்த்தகம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதன் அளவு மாறுபடும். எங்களுடன் வர்த்தகம் செய்யத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி செலுத்தும் வகையில், முந்தைய வாரத்தில் உங்கள் வர்த்தகம் உருவாக்கிய ஸ்ப்ரெட்களின் சதவீதத்தை எங்கள் தள்ளுபடித் திட்டம் வழங்குகிறது.
தள்ளுபடி அளவு கணக்கிடப்பட்டவுடன், அந்தத் தொகை உங்கள் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். இது ஒவ்வொரு வாரமும் நடக்கும், மேலும் நீங்கள் எவ்வளவு தொகையைப் பெற்றுள்ளீர்கள் என்பதையும் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் கணக்கு செயலில் இல்லை என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க மின்னஞ்சல் வழியாக விழிப்பூட்டலைப் பெறுவீர்கள். தளத்தில் உள்ள தள்ளுபடித் திட்டப் பக்கத்திற்குச் சென்று, உங்கள் தள்ளுபடித் தொகையைப் பார்க்கலாம் மற்றும் நீங்கள் விரும்பினால் திட்டத்திலிருந்து விலகலாம்.
ரிவார்டு துல்லியமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க, எங்களின் தானியங்கு அமைப்பால் கணக்கிடப்பட்டு செலுத்தப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு அதிகமாக வர்த்தகம் செய்கிறீர்களோ, அவ்வளவு ஸ்ப்ரெட் தள்ளுபடியைப் பெறுவீர்கள். ஒரு ஸ்ப்ரெட்டை உருவாக்கும் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது, எனவே உங்கள் நிலைகள் லாபம் அல்லது நஷ்டத்தை உண்டாக்கினாலும் கவலைப்பட வேண்டாம்.
இப்போதே வர்த்தகம் செய்யுங்கள்