ஞாயிறு Oct 6 2024 11:36
1 நிமி
Markets.com ஆனது Brands Review Magazine இன் MENA 2024 க்கான ‘சிறந்த வர்த்தக அனுபவம்’ மற்றும் ‘சிறந்த மொபைல் வர்த்தகச் செயலி’ என்று விருது பெற்றுள்ளது.
MENA எங்கள் முக்கியமான சந்தைகளில் ஒன்றாகும். இந்தச் சிறந்த தொழில்துறை விருதுகள் பிராந்தியத்தில் உள்ள எங்களின் மதிப்புமிக்க வர்த்தகக் கூட்டாளர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவதற்கான எங்களது நிலையான அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. MENA பிராந்தியத்தில் இருக்கும் எங்கள் வர்த்தகர்கள் அவர்களது நோக்கங்களை எளிதாக அடையச் செய்யும் வகையில் நாங்கள் மேற்கொண்ட முயற்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த அவார்டுகளைப் பெறுவதில் நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் சிறந்த வர்த்தக நிபந்தனைகளை வழங்க முயற்சி செய்கிறோம் மற்றும் செயல்திறனை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். Markets.com இன் CEO.
ஸ்டாவ்ரோஸ் அனஸ்டாசியோ, இவ்வாறு கூறுகிறார்
வர்த்தகர்கள் பெரும்பாலும் தனது பயணத்தில் தனி வர்த்தகத்தையே மேற்கொள்கின்றனர். எங்கள் வர்த்தகர்களுக்கு நம்பத்தகுந்த கூட்டாளராக இருப்பதே எங்கள் பங்கு. சிறந்த பாதுகாப்பான ஒழுங்குபடுத்தப்பட்ட தளத்திற்கான அணுகல் முதல் 24/5 வாடிக்கையாளர் ஆதரவு வரை எங்கள் வர்த்தகர்களின் தேவைகளைக் கவனிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த முறையில் வர்த்தகர்கள் தங்களது வர்த்தகப் போட்டியில் கவனம் செலுத்துகின்றனர்.
இந்த அங்கீகாரம் இன்னும் கடினமாக உழைப்பதற்கும் எங்கள் வர்த்தகர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கும் ஓர் உந்துதலாகும்.”
இது எங்கள் வர்த்தகர்களுக்கும் குழுவிற்கும் செல்கிறது, உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி.
உடைமைப் பட்டியல்
முழு பட்டியலைக் காண்கசமீபத்தியவை
அனைத்தையும் காட்டுதிங்கள், 30 செப்டம்பர் 2024
1 நிமி
திங்கள், 23 செப்டம்பர் 2024
1 நிமி
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024
1 நிமி
திங்கள், 30 செப்டம்பர் 2024
Indices
Markets.com ஆப்பிரிக்காவில் முன்னணி CFD தரகர் எனப் பெயரிடப்பட்டது
திங்கள், 23 செப்டம்பர் 2024
Indices
Markets.com LATAM இல் சிறந்த வர்த்தக அனுபவ விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளுகிறது