நாங்கள் 2008 ஆம் ஆண்டிலிருந்து வணிகத்தில் இருக்கிறோம், மேலும் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து உட்பட ஐந்து வெவ்வேறு முக்கிய மார்கெட்களில் நாங்கள் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளோம். உங்களைப் போன்ற வர்த்தகர்களுக்கு உதவக்கூடிய பத்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு திறன்வாய்ந்த தரகர் ஆதரவுடன் நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள் எனில், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.
வர்த்தகத்தைத் தொடங்குங்களநீங்கள் மார்கெட்களுக்கு புதியவராக இருந்தாலும் அல்லது உங்கள் திறமைகளை அதிகப்படுத்த விரும்பும் ஒரு நிபுணராக இருந்தாலும், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்:
எங்கள் ஆய்வாளர்கள் BBC, CNBC, Bloomberg ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளனர். நீங்கள் markets.com உடன் வர்த்தகம் செய்யும்போது, மார்கெட்களில் அவர்களின் நுண்ணறிவுத் திறன் மற்றும் பகுப்பாய்வுகளை விரைவாகப் பெறுவீர்கள். 1 ஆம் நாளில் இருந்தே அறிவுத்திறனுள்ள வர்த்தகராகுங்கள்.
MetaTrader 4 மற்றும் MetaTrader 5 ஆகிய ப்ரோ-லெவல் தளங்களில் ஆரம்பநிலைக்கு ஏற்ற டெமோ வர்த்தகம். உங்கள் வர்த்தகப் பயணத்தில் நீங்கள் எங்கிருந்தாலும், அதிக அறிவும் நம்பிக்கையும் கொண்ட வர்த்தகராக உங்களுக்கு உதவும் கருவிகள் எங்களிடம் உள்ளன.
நன்மைகளை முழுமையாகப் பெறுங்கள்
நாங்கள் 5 முக்கிய வர்த்தக மண்டலங்களில் முழுமையாக உரிமம் பெற்றுள்ளோம் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளோம்:
TradingView என்பது முதன்மையான தொழிநுட்பப் பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் வணிகர்களின் துடிப்பான சமூகத்துடன் அதிகாரமளிக்கும் விளக்கப்படத் தளமாகும்.
இன்-ஆப் ஆலோசகர்கள், மைக்ரோ-லாட்கள், ஹெட்ஜிங் திறன்கள் மற்றும் ஒரு கிளிக் வர்த்தகம். MT4 உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான வர்த்தகர்களால் நம்பப்படுகிறது.
மேலும் அறிகஅனைத்தும் MT4 ஐ மிக பிரபலமாக்கும், சக்திவாய்ந்த பல உடைமை மென்பொருள் தொகுப்பாக உள்ளது. வர்த்தகர்களுக்கான தங்கத்தின் தர மதிப்பு.
மேலும் அறிகஹெட்ஜ் நிதிகள் தங்கள் பணத்தை வைத்து என்ன செய்கின்றன? நிறுவனத்தில் உள்ள நபர்கள் ஸ்டாக்குகளை வாங்குகிறார்களா அல்லது விற்கிறார்களா? வால் ஸ்ட்ரீட்டின் சிறந்த ஆய்வாளர்கள் உங்களின் சமீபத்திய வர்த்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
எங்களின் சக்திவாய்ந்த வர்த்தகக் கருவிகளின் முழுத் தொகுப்பானது, உங்களுக்கு அதிக அளவிலான நுண்ணறிவை வழங்கும், மார்க்கெட்கள் எப்படி உள்ளது என்பதைப் பற்றிய முழு விவரத்தைப் பெறாமல், வர்த்தகம் செய்ய வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தும்.
மேலும் அறிக2009 ஆம் ஆண்டு முதல், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வர்த்தகர்களுக்கு வர்த்தக மார்கெட்களில் நுழைவதற்கு நாங்கள் உதவியுள்ளோம். இப்போது உங்களின் முறை.
ஆம், தொடங்குங்கள்! ஒரு கணக்கைத் திறக்க விரும்புகிறேன்.